உள்ளடக்கத்துக்குச் செல்

தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 13, 2010


இலங்கை சனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களின் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஆயுததாரிகளை ஹங்கம எனும் பிரதேசத்தில் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் புத்திசுவாதீனம் அற்றவர் என்று தென் மாகாண பொலீஸ் டி.ஐ.ஜி கிங்ஸ்லி எக்கநாயக தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்

மூலம்