பூமிக்கடியில் நடந்த அணு சோதனையில் பதிவான தகவல்கள் சிலரால் அழிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்தெம்பர் 15, 2008

உலகம் தோன்றியது எப்படி என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வெடிப்பு, பின் அணுக்கள் உருவாகி அவற்றை சேர்த்த பொருள் எது என்பதை அறியும் ஆராய்ச்சியில் 85 நாடுகளை சேர்ந்த 8500 விஞ்ஞானிகள் சுவிற்சர்ந்லாந்தின் ஜெனிவா அருகில் இருக்கும் பிரம்மாண்ட "செர்ன்" எனும் ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர். இதற்கு பல எதிர்புக்கள் கிழம்பிய போதும், பரிசோதனையின் முதல் படி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஆயினும் இரண்டு பிரிவுகளாகச் செயற்படும் விஞ்ஞானிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலம்[தொகு]