உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Suthir

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Suthir!

வாருங்கள் Suthir, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Suthir, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Inbamkumar86 (பேச்சு) 09:21, 12 மே 2013 (UTC)Reply

வணக்கம் சுதிர், விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். வெனிசுவேலா பற்றிய செய்திக்கு நன்றி. சிறந்த நடையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். செய்திகளின் மூலங்களின் இணைப்பையும் தந்தால் நன்றாக இருக்கும். இணையத்தில் தேடி ஒரு சில இணைப்புகளைத் தந்திருக்கிறேன். நீங்கள் வேறு இணைப்பில் இருந்து தகவல்களைத் திரட்டியிருந்தால் அவற்றின் விபரங்களையும் தாருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 10:12, 12 மே 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா எதிர். விக்கிசெய்தி

[தொகு]

வணக்கம், தரமான செய்திகளைத் தொகுத்துத் தருவதற்கு நன்றியும் பாராட்டும். இங்குள்ள செய்திக்கும், விக்கிப்பீடியா கட்டுரைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கு செய்திகளை வேறு இணையத்தளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ இருந்து செய்திகளைத் தொகுத்துத் தரலாம். செய்திகளின் இடையே மேற்கோள் காட்டத் தேவையில்லை. செய்தியின் முடிவில் மூலம் என பகுப்பிட்டு அவற்றுக்கான பொது இணைப்புகளைத் தரலாம். மேலும், செய்திகள் குறித்த நாடுகளின் தகவல் சட்டத்தை மட்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் தாருங்கள். பொதுவாக பல நாடுகளின் தகவல்சட்டங்கள் ஏற்கனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரையில் தரலாம். தொடர்ந்து செய்திகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 10:44, 26 மே 2013 (UTC)Reply

படிமங்கள்

[தொகு]
விக்கிசெய்திகளுக்கு ஏற்பில்லாத வார்ப்புருக்கள், மற்றும் தலைப்புகளை உருவாக்காதீர்கள். அவை உடனடியாக நீக்கப்படும். விக்கிசெய்தி வேறு, விக்கிப்பீடியா வேறு. மேலும், நீங்கள் காப்புரிமையற்ற படிமங்களையே பொதுவில் தரவேற்றலாம். நீங்கள் தரவேற்றிய படிமங்கள் சில நீக்கப்படக்கூடும்.--Kanags \பேச்சு 13:37, 5 ஜூன் 2013 (UTC)
தரவேற்றும் படிமங்கள் உங்கள் சொந்தப் படங்களாக இருக்க வேண்டும். இணையப் பக்கங்களில் இருந்து படி எடுத்துத் தரவேற்றுபவை நீக்கப்படலாம். எது இருப்பினும் இங்குள்ள கட்டுரைகளில் உள்ள இணைப்புகள் நீக்கப்படும். புரிதலுக்கு நன்றி. உங்கள் செய்திகள் அனைத்தும் தரமானவை.--Kanags \பேச்சு 08:51, 12 ஜூன் 2013 (UTC)

Why do you love Wikinews?

[தொகு]

Forwarded message ----------

From: Laura Hale <laura@fanhistory.com> Date: Fri, Jul 12, 2013 at 8:40 PM Subject: [Wikinews-l] Why do you love Wikinews? To: Wikinews mailing list <wikinews-l@lists.wikimedia.org>, wikinewsie@googlegroups.com, scoop@wikinewsie.org

Hi, For the next The Wikinewsie Group newsletter, we want to have a few essays on why people contribute to Wikinews (in any language) or why you love the project or why you support the project. http://meta.wikimedia.org/wiki/The_Wikinewsie_Group/Newsletter/2 is where you should link your essay. It is a nice way of understanding why people contribute and participate. I encourage everyone to encourage others to participate. If you can post to water coolers on Wikinews in non-English projects in the projects own language to ask people to assist us by writing an essay, that would be appreciated. Non-English language essays are highly encouraged. :) Sincerely, Laura Hale --

Thank you Laura Hale Yours Sincerely, Suthir

தீக்கதிர் செய்திகள்

[தொகு]

தீக்கதிரில் வெளியான செய்திகளைப் படி எடுத்து இங்கு வெளியிட வேண்டாம். ஒரே செய்தி குறைந்தது இரண்டு பத்திரிகைகளில் வெளிவந்தவற்றைத் தொகுத்து இங்கு செய்தியாக்கலாம். ஒரு பத்திரிகைச் செய்தியை வரிக்கு வரி மாற்றாமல் எழுத முடியாது. சாலையோர உணவகத்தில் சீன ஜனாதிபதி என்ற கட்டுரை ஒரு செய்திக் கட்டுரையாக எழுதப்படவில்லை.--Kanags \பேச்சு 07:51, 30 டிசம்பர் 2013 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suthir&oldid=34916" இலிருந்து மீள்விக்கப்பட்டது