இசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், பெப்ரவரி 10, 2014

இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்திருக்கிறார்.

படிமம்:Yuvan Sankar Raja.jpg
யுவன் சங்கர் ராஜா

தமிழகத் திரைப்படத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் தளத்தில் இம்முடிவை அவர் அறிவித்துள்ளார்.


இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.


மூலம்[தொகு]