பகுப்பு பேச்சு:நீர் மேலாண்மை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

'Water management' எனச் சொல்லப்படும் திட்டமிடல், விரிவுபடுத்துதல், விநியோகம் செய்தல் போன்ற செயல்களின் வாயிலாக நீர் வளங்களை உகந்ததாக உபயோகப்படுத்துதலை குறிக்கும் ஒரு பகுப்பு இது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 23 பெப்ரவரி 2013 (UTC)