பயனர் பேச்சு:ச.உதயன்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், ச.உதயன்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 21:12, 14 ஜூலை 2010 (UTC)

வணக்கம் உதயன், விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறேன். நீங்கள் இன்று சாமர், மற்றும் கிரேக்கம் என்ற தலைப்புகளில் இரண்டு கட்டுரைகளைத் தந்திருந்தீர்கள். இரண்டும் செய்திக் கட்டுரைகள் அல்ல. இவை விக்கிப்பீடியா தளத்துக்குப் பொருந்தும். செய்திக் கட்டுரைகளை மட்டும் இங்கு தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 10:37, 15 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ச.உதயன்&oldid=7776" இருந்து மீள்விக்கப்பட்டது