உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Iramuthusamy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Iramuthusamy!

வாருங்கள் Iramuthusamy, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Iramuthusamy, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 23:52, 25 ஜனவரி 2012 (UTC)

இரா. முத்துசாமி அவர்களுக்கு வணக்கம். தமிழக அரசின் நிதியுதவி குறித்த கட்டுரை செய்தித் தலைப்புக்கேற்ப சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை ரூ.50,000 ஆக உயர்த்த ஜெயலலிதா முடிவு என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன். அத்துடன் விக்கிசெய்தி நடைமுறைக்கேற்ப சில மாற்றங்களையும் செய்துள்ளேன். செய்திகளின் மூலங்கள் குறைந்தது இரண்டாவது தரப்பட வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. தொடர்ந்து பங்களியுங்கள். உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 00:14, 26 ஜனவரி 2012 (UTC)

To Kanags \பேச்சு நன்றி இனிமேல் தாங்கள் வழிகாட்டியபடி செய்கிறேன்

Start a discussion with Iramuthusamy

Start a discussion
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iramuthusamy&oldid=21773" இலிருந்து மீள்விக்கப்பட்டது