பயனர் பேச்சு:Natkeeran2

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வணக்கம் நற்கீரன், உங்கள் பழைய கணக்குப் பக்கத்தை புதிய பயனர் கணக்கிற்கு வழிமாற்றியிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை உண்டா? மேலும் உங்கள் பங்களிப்புகள் நன்றாக உள்ளது. முக்கியமாக சிறந்த அறிவியல் செய்திகளைத் தருகிறீர்கள். வலைவாசல்:அறிவியல் என்ற பக்கத்தையும் பாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:01, 25 செப்டம்பர் 2011 (UTC)


நன்றி. அது நல்லதே. அவ்வப்போது முக்கிய அறிவியல் செய்திகளை இங்கு எழுதுவதாக உள்ளேன். --Natkeeran2 00:41, 26 செப்டம்பர் 2011 (UTC)

நற்கீரன், உங்கள் அறிவியல் கட்டுரைகள் அருமை. தொடர்ந்து எழுதுங்கள். மேலும் சில கருத்துகள்:

  • விக்கியில் எழுதுவது போல மேற்கோள் காட்டி செய்தி எழுதுவதில்லை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செய்தி ஊடகங்களில் இரு செய்திகளைத் திரட்டி அவற்றின் சாராம்சத்தைத் தரலாம். மேற்கோள்களைக் கட்டுரைக்குள் தராமல் மூலம் என்ற உப பகுப்பில் தர வேண்டும்.
  • ஒரு வாரத்துக்கு முன்னர் விக்கியில் எழுதப்பட்ட செய்திகளைத் திருத்துவதில்லை. அப்படித் திருத்தும் போது RSS ஓடையில் சில பிரச்சினைகள் எழும். நன்றி.--Kanags \பேச்சு 04:16, 3 அக்டோபர் 2011 (UTC)
அளவுக்கதிகமான பகுப்புகளை உருவாக்குவது குழப்பமாக இருக்கும்.--Kanags \பேச்சு 04:26, 3 அக்டோபர் 2011 (UTC)
பழைய செய்திகளில் திருத்தம் செய்யும் போது விக்கி செய்தி ஓடையில் தற்போது புதிய செய்திகளாகக் காட்டுகின்றன. ஆங்கில விக்கி செய்தியில், 4,5 நாட்களுக்கு மேல் பழைய செய்திகளைத் திருத்த அனுமதிப்பதில்லை. புதிய செய்திகளில் மட்டும் இனி புதிய பகுப்புகளை இணைதால் போதும்.--Kanags \பேச்சு 04:37, 3 அக்டோபர் 2011 (UTC)
ம்...சிக்கல்தான். தொழில்நுட்பத்தில் போக்குவரத்து போன்று இன்னும் ஒரு சில பகுப்புக்களே உருவாக்க வேண்டும். --Natkeeran2 01:10, 6 அக்டோபர் 2011 (UTC)


எழுத விரும்பும் செய்திகள்[தொகு]

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Natkeeran2&oldid=19166" இருந்து மீள்விக்கப்பட்டது