உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Shanmugamp7

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Shanmugamp7!

வாருங்கள் Shanmugamp7, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Shanmugamp7, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 06:44, 29 பெப்ரவரி 2012 (UTC)

வணக்கம் சண்முகம், விக்கிசெய்தியில் தலைப்பு இடும்போது ஓரளவுக்கு மேல் தலைப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தலைப்பின் நீளத்தை சற்றுக் குறைத்துப் பாருங்கள்.--Kanags \பேச்சு 06:44, 29 பெப்ரவரி 2012 (UTC)

உங்கள் கூடங்குளம் செய்தி நன்றாக உள்ளது. சில திருத்தங்கள் செய்துள்ளேன். பாருங்கள். தொடர்ந்து செய்திகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 11:08, 29 பெப்ரவரி 2012 (UTC)
விமான விபத்து பற்றிய செய்திக்கு நன்றி. விக்கிசெய்தியில் விக்கிப்பீடியா போன்றே முடிந்தளவு வடமொழிச் சொற்களைத் தவிர்த்து வருகிறோம். அந்த வகையில் பலி என்ற சொல்லை முற்றாகத் தவிர்க்கலாம். பதிலாக உயிரிழப்பு, கொல்லப்பட்டனர் போன்ற சொற்களை உங்கள் வசதிக்கேற்பப் பயன்படுத்தலாம்.--Kanags \பேச்சு 22:14, 20 ஏப்ரல் 2012 (UTC)
சரி Kanags இனி அவ்வாறே செய்கிறேன்...--shanmugam (பேச்சு) 05:21, 21 ஏப்ரல் 2012 (UTC)


சண்முகம், எனது செய்திக் கட்டுரைகளில் உரை திருத்தி உதவுவதற்கு நன்றி. ஒன்றுக்கு இரண்டு தடவை திருத்தினாலும், சில தவறுகள் என்னையும் மீறி இடம்பெற்று விடுகின்றன.--Kanags \பேச்சு 04:44, 9 ஜூன் 2012 (UTC)


நன்றி kanags.. நாம் உருவாக்கும் கட்டுரைகளில் உள்ள பிழைகள் நமது கண்ணுக்கு அவ்வளவாக தெரியாது. மற்றவர்களுக்கே அதிகம் புலப்படும் :) (என்னுடைய கட்டுரைகளுக்கும்).. விக்கிப்பீடியாவை போல் இருந்தால் நிறைய பேர் உரை திருத்த உள்ளனர்.. இங்கு நாம்தானே செய்ய வேண்டும் :)..--shanmugam (பேச்சு) 05:15, 9 ஜூன் 2012 (UTC)


சண்முகம், ஒரு வாரத்துக்கு மேல் பழமையான செய்திகளுக்கு மாற்றங்கள் எதனையும் செய்யாதீர்கள். அது விக்கிசெய்திகளின் நடைமுறையில் இல்லை. வழக்கமாக ஆங்கில விக்கியில் ஒரு வாரத்துக்கு மேல் செய்திகளுக்கு பூட்டுப் போட்டு விடுவார்கள். தகவல் பிழை ஏதேனும் இருந்தால் அவற்றை செய்திகளின் உரையாடல் பக்கங்களில் தாருங்கள்.நன்றி.--Kanags \பேச்சு 21:26, 24 ஜூலை 2012 (UTC)
நானும் ஏற்கனவே ஆலமரத்தடியிலோ அல்லது வேறு எங்கோயோ படித்ததாக நினைவு :).. அந்த பக்கம் முறிந்த வழிமாற்று. அதாவது இல்லாத அல்லது நீக்கப்பட்ட பக்கத்திற்கு வழிமாற்று செய்யப்பட்டிருந்தது (வேறுபாடு), எனவேதான் அதனை சரி செய்தேன். இவ்வாறு முறிந்த வழிமாற்றுகளை சரி செய்வது அனைத்து விக்கியிலும் நடைமுறையில் உள்ளது.--சண்முகம்ப7 (பேச்சு) 04:59, 25 ஜூலை 2012 (UTC)
உங்கள் மாற்றத்தைக் கவனிக்கவில்லை சண்முகம்:). கட்டுரைகளில் அல்லாமல் வேறு இடங்களில் மாற்றங்கள் செய்வதில் எந்தத் தவறுமில்லை. மன்னிக்க வேண்டும்.--Kanags \பேச்சு 10:42, 25 ஜூலை 2012 (UTC)

நன்றிகள்

[தொகு]

எனது பயனர் பக்கபக்க வழுவை சீராக்கியமிக்கு..... நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:48, 10 ஜனவரி 2013 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanmugamp7&oldid=53676" இலிருந்து மீள்விக்கப்பட்டது