பயனர் பேச்சு:Srithern

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Srithern!

வாருங்கள் Srithern, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Srithern, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 08:33, 6 ஜூன் 2010 (UTC)

வணக்கம் ஸ்ரீதர், உங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. ஒரு சில கருத்துகள். விக்கி செய்திக் கட்டுரைகளில் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் போல் உப தலைப்புகள் இடுவதில்லை. மேலும் பத்திரிகைச் செய்திகளை அப்படியே பிரதி பண்ணி எழுதாதீர்கள். முக்கிய செய்திக் குறிப்பை உங்கள் பாணியில் எழுதுங்கள். இன்றைய தமிழகத்துப் பத்திரிகைகள் ஆங்கிலம் கலந்து எழுதுகின்றன. இங்கு நாம் முடிந்த வரையில் தமிங்கிலம் தவிர்த்தே எழுத முயற்சி செய்கிறோம். உதாரணத்துக்கு போலீஸ், டாக்டர் போன்ற சொற்களைத் தவிர்க்கலாம். பதிலாக காவல்துறையினர், மருத்துவர்கள் என எழுதலாம். நன்றி.--Kanags \பேச்சு 05:55, 10 டிசம்பர் 2011 (UTC)
வழிகாட்டலுக்கு நன்றி !--Srithern 16:27, 11 டிசம்பர் 2011 (UTC)
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Srithern&oldid=20779" இலிருந்து மீள்விக்கப்பட்டது