பயனர் பேச்சு:Uksharma3

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், Uksharma3!

வாருங்கள் Uksharma3, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 14:31, 9 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

வணக்கம் ஐயா, விக்கிசெய்தியில் செய்திகள் எழுதுவது விக்கிப்பீடியாவில் எழுதுவது போன்றதே. எந்த வித்தியாசமும் இல்லை. புதிய கட்டுரை ஒன்றை எழுதுவது போன்று செய்தித் தலைப்பை இட்டு செய்தியைச் சேமிக்கலாம். முடற்பக்கத்தில் கட்டுரை எழுத வேண்டாம். அதனை நீக்கியுள்ளேன். உங்கள் செய்தியை மீண்டும் புதிய கட்டுரையாக தலைப்பிட்டு எழுதுங்கள்.--Kanags \பேச்சு 09:31, 21 பெப்ரவரி 2014 (UTC)[பதில் அளி]

உங்கள் செய்தி சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தமிழ் வானொலி பற்றிய பயிலரங்கு என்ற தலைப்பில் தனிக் கட்டுரையாக்கியுள்ளேன். இக்கருத்தரங்கு குறித்தூ ஏதேனும் ஊடகச் செய்திகள் உள்ளூரிலோ அல்லது பல்கலைக்கழகச் ச்ய்தி மடலிலோ வெளிவந்திருந்தால் அவற்றின் இணைப்புகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 09:58, 21 பெப்ரவரி 2014 (UTC)[பதில் அளி]

தங்கள் உதவிக்கு நன்றி. பயிலரங்கு பற்றிய செய்தி பொதிகை தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பானது. இன்று காலை பத்திரிக்கைகளைப் பார்த்தேன். வந்ததாகத் தெரியவில்லை. வந்தால் மேற்கோள் கொடுக்கிறேன்.
கட்டுரைகள் தொடர்ந்து எழுத முடியாத நிலையில் உள்ளேன். ஆர்வம் உள்ளது. முடிந்தபோது எழுதுகிறேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 13:09, 21 பெப்ரவரி 2014 (UTC)[பதில் அளி]

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Uksharma3&oldid=35657" இருந்து மீள்விக்கப்பட்டது