பூமியைப்போன்ற ஒரு கோள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பூமியைப்போன்ற புதிய கோளை விண்ணில் கண்டுபிடித்துள்ளார்கள்.

விண்ணில் 500 ஒலிஆண்டுகள் தூரத்தில் அளவில் பூமியைப்போன்ற ஒரு கோள் உள்ளதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிருவனத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இக்கோளிற்க்கு கெப்லர் 186எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இக்கோளில் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூலம்[தொகு]