பேச்சு:அலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

இது இந்திய பிரச்சனை மட்டுமல்ல. இவர்கள் இதுபோல் இன்னும் என்ன குற்றங்கள் செய்துள்ளனர்? என்பதும் யார் இவர்கள் பின்னணி என்பதையும் கண்டறியவேண்டும் . இவ்வளவு பெரிய அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி ஒரு செயலை செய்தார்களாயின் இன்னும் பல பின்னணிகள் இருக்கும் இவர்களதும் இவர்களை சார்ந்தவர்களதும் சொத்துக்கள் மற்றும் செயற்பாடுகளை முற்றிலும் முடக்க வேண்டும் . அதற்கு அரசியல் தலையீடு இல்லாமல் முதலில் குறித்த நபர்களை தனிமைபடுத்த வேண்டும் .தனி புலன்விசாரணை குழு தனி நீதிமன்று போன்றவற்றை வைப்பது கூட தவறில்லை.