பேச்சு:அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
சுட்டிப்பேசி என இங்கு குறிக்கப்படுவது smartphone ஐயா அல்லது MorePhone ஐயா?--Kanags \பேச்சு 11:33, 30 ஏப்ரல் 2013 (UTC)
- சுட்டிப்பேசி என்பது smartphone ஐ குறிக்கிறது. அதே போன்று தற்போது கண்டறிந்த இந்த சுட்டிப்பேசியானது MorePhone அல்ல. முன்பே MorePhone முன்மாதிரி வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அதனை பின்பற்றி வேறொரு மாதிரி வடிவமைப்பு உருவாக்கியுள்ளனர் என்பது என் புரிதல். ஏனென்றால் அந்த ஆங்கில கட்டுரைகளில் Dubbed MorePhone எனக் குறிப்பிட்டுருந்தார்கள். --Inbamkumar86 (பேச்சு) 11:38, 30 ஏப்ரல் 2013 (UTC)
- எனது புரிதலின் படி, இந்த MorePhone ஐ இப்போது தான் வெளியிட்டிருக்கிறார்கள். கூகுள் தேடலில் அனைத்தும் புதிய தகவல்களாக உள்ளன.--Kanags \பேச்சு 11:50, 30 ஏப்ரல் 2013 (UTC)