பேச்சு:கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: தமிழக அரசின் தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Jump to navigation
Jump to search
இந்த புதிய தீர்ப்பினைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார் எனும் தகவல் தினமணி மற்றும் தி இந்து நாளிதழ்களின் இணையதளப் பக்கங்களில் முதலில் எழுதப்பட்டிருந்தது. இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தியாக வெளியிடப்பட்டிருக்கலாம் - செய்தியாளர்களின் யூகத்தின் பேரில் வெளியிடப்பட்டிருக்கலாம். அடுத்து நிகழ்ந்த இற்றைகளில் இச்செய்தியை அந்த இணையதளங்களில் நீக்கிவிட்டார்கள். எனவே நாமும் விக்கிசெய்தி கட்டுரையில் இத்தகவலை நீக்கி விட்டோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:45, 31 ஜனவரி 2013 (UTC)