பேச்சு:கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46
நல்ல அருமையான, தெளிவான, எளிமையான நடையில் பவுல் எழுதி வடித்துள்ளார் இச்செய்தியை! படித்தவுடன் தெற்றென விளங்கியது. எடுத்துக்காட்டான நடையில் எழுதிய செய்தி! படிக்கத்தந்தமைக்கு நன்றி விக்கிச்செய்தி!!--செல்வா 19:31, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- செல்வா, பாராட்டுக்கு நன்றி! வழக்கம்போல நல்ல தமிழ் சொல்லாட்சி கருதி கட்டுரையில் சிறு திருத்தங்கள் செய்தமைக்கும் நன்றி!--பவுல்-Paul 03:09, 11 செப்டெம்பர் 2010 (UTC)