பேச்சு:ஜெயா தொலைக்காட்சியின் இசை விழா: சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி
Jump to navigation
Jump to search
இந்த இசை நிகழ்ச்சிக் குறித்த செய்தி, ஒரு விமர்சனக் கட்டுரையாக தி இந்து நாளிதழின் அச்சுப்பதிப்பில் 13.12.2013 அன்று வெளியானது. அதன் இணையத்தளப் பதிப்பினை இங்கு காணலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 14 டிசம்பர் 2013 (UTC)