பேச்சு:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

அண்மைய ஆண்டுகளில் தமிழகம் குறைவான மழையளவுகளைப் பெற்று வருகிறது. இந்தப் பருவத்திலாவது உரிய மழையினைப் பெறுவோமா எனும் ஏக்கம், இயற்கையைப் பற்றி கவலைகொள்வோரிடம் காண முடிகிறது; அவ்வகையில், இந்த செய்திக் கட்டுரையை எழுதினேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 1 நவம்பர் 2015 (UTC)