பேச்சு:நீர்நாரைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன?

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

பயனுள்ள, வியப்பூட்டும் செய்தி. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கனகு.--Sivakumar 19:00, 17 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆம் நல்ல தகவல். Flamingo தமிழில் பூநாரை. நாரை என்பதே நீர்ப்பறவைதானே?--செல்வா 01:57, 18 ஆகஸ்ட் 2009 (UTC)