உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நூறாண்டு கண்ட 230,000 சப்பானியர்கள் ’காணாமல்’ போயுள்ளனர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

இத் தலைப்பு நூறாண்டு கண்ட அல்லது நூறாண்டு எட்டிய என்று இருந்தால், படிக்க எளிதாக இருக்குமோ என நினைக்கின்றேன். நூற்றாண்டு எட்டிய என்றாலும் குழப்பம் அதிகம் வராது. நூற்றாண்டு கண்ட என்பது தவறல்ல, ஆனால் கண்டம் என்னும் சொல்லுடன் குழப்பம் ஏற்படுமாறு இருப்பது போலத் தெரிகின்றது. இரண்டாம் வேற்றுமையை இட்டால் குழப்பம் குறையும். "நூற்றாண்டை எட்டிய", "நூற்றாண்டைக் கண்ட" என்றும் எழுதலாம். --செல்வா 19:21, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply

செல்வா நீங்கள் சொல்லுவது சரி. நூறாண்டு கண்ட என மாற்றி விடுகிறேன்.--Kanags \பேச்சு 22:19, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply