பேச்சு:பால்வழியும் அந்திரொமேடா பேரடையும் 4 பில்லியன் ஆண்டுகளில் இணையும், வானியலாளர்கள் கணிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

இச்செய்தி பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதே? ஆனால் இச்செயதியைப் பார்த்தால் தற்போது கண்டுபிடித்து வெளியிட்ட மாதிரி அல்லவா உள்ளது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:12, 1 ஜூன் 2012 (UTC)

இந்த மோதல் பற்றிய செய்தி பழையது ஆனாலும், ஹபிள் தொலைநோக்கி மூலம் மிகத் துல்லியமாக அதன் காலத்தைக் கணித்ததுதான் புதிய செய்தி.--Kanags \பேச்சு 06:25, 1 ஜூன் 2012 (UTC)