பேச்சு:முதற் பக்கம்
தலைப்பைச் சேர்தமிழ் விக்கிசெய்தி திசம்பர் 1, 2006 முதல் விக்கிமீடியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்புகளை வழங்கலாம்.
-மாஹிர் (சனவரி, 13,2007)
- en: This is the discussion page for "Main Page"; see also community discussion
Request flag for User:கணினி
[தொகு]- Operator: User:White Cat (Commons:User:White Cat) - En-N, Tr-4, Ja-1
- Tasks: Interwiki linking, double redirect fixing, commons delinking (for cases where commonsdelinker fails)
- Existing flags: Bot has a flag on wikimedia (meta,commons) wikipedia (ar, az, de, en, es, et, fr, is, ja, ku, nn, no, ru, sr, tr, uz, simple)
- -- Cat chi? 11:59, 5 ஏப்ரில் 2008 (UTC)
Request bot flag for User:GrondinBot
[தொகு]- Operator : Grondin (Grondin, sysop and bureaucrat in french wikinews)
- Bot name: GrondinBot (Python; Pywikipedia SVN)
- Tasks: Interwiki linking
- Bot has requested a bot flag in all wikinews projects.
Thanks--Grondin 00:20, 11 ஏப்ரல் 2009 (UTC)
Closing of the project
[தொகு]This project has been proposed to be closed. Discussion in progress in m:Proposals for closing projects/Closure of Tamil Wikinews.
Dferg 11:26, 11 ஏப்ரல் 2009 (UTC)
- This discussion has been closed as Keep and the project will not be closed at this time. I am in the process of trying to get a steward to remove the site notice on the top of the pages for you :) Jamesofur 17:08, 29 நவம்பர் 2009 (UTC)
A suggestion
[தொகு]"நாம் ஏன் விக்கி செய்திகள் நிறுத்தப்படக்கூடாது என்று கூறுவதுடன் நிறுத்திவிடவேண்டும்? செய்திகளிலும் journalismஇலும் ஆர்வமுடைய பயனர்கள் செய்திகளை விக்கி செய்திகளில் தோற்றுவித்தால் அது மறுபரிசீலனைக்கு உதவியாக இருக்கும் அல்லவா? நாம் செய்ய வேண்டியதை செய்வோம். நம்மால் இயன்ற மட்டும் கட்டுரைகளை எழுதுவோம். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்." என்பதே என்னுடைய கருத்து.
New Request for bot flag for User:GrondinBot
[தொகு]- Operator : Grondin (Grondin, sysop and bureaucrat in french wikinews)
- Bot name: GrondinBot (Python; Pywikipedia SVN)
- Tasks: Interwiki linking
- Existing flag : pl, it, sv, ar, fr, sr, cs, fi, he, pt, bs, en, nl, ja, zh, ru, uk, ro, bg, es and request pending in other WN projects .
- Edits :
- Contributions sur fr
- Contributions sur pl
- Contributions sur it
- Contributions sur sv
- Contributions sur sr
- Contributions sur cs
- Contributions sur de
- Contributions sur nl
- Contributions sur ar
- Contributions sur fi
- Contributions sur he
- Contributions sur pt
- Contributions sur bs
- Contributions sur en
- Contributions sur ja
- Contributions sur zh
- Contributions sur ru
- Contributions sur uk
- Contributions sur hu
- Contributions sur no
- Contributions sur ca
- Contributions sur th
- Contributions sur bg
- Contributions sur es
Thanks--Grondin 13:55, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
தமிழ் விக்கிகளில் நடைபெறும் செய்திகள்
[தொகு]- தமிழ் விக்கிகளின் செய்திகள் என்ற உபப்பிரிவொன்று இம்முதற் பக்கத்தில் இருத்தல் நலம். காண்பவர் தமிழ் - விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கி மூலம், விக்கி நூல்கள் போன்றவற்றின் நடப்புகளை, இந்த ஒரு இடத்திலே அறிய முடியும். அங்ஙனம் செய்வதால், இங்கு வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகமாகும். மற்ற தமிழ் விக்கிகளையும் ஒருங்கிணைக்க ஏதுவாகும்.
புதிய தலைப்பின் கீழ் செய்தியைத் தொடங்கஎன்பதன் இடப்பக்கம், இருந்தால் மிகவும் நல்லது. அதற்கு மேலுள்ள மேலும் செய்திகள் என்பதில் 7நாட்களுக்குரிய செய்திகளை மட்டும் தெரிய வைக்கலாம். பிறவற்றை வழமைப்போல > பழைய செய்திகள் என்பதில் அடக்கலாம். நன்றித*உழவன் 06:06, 2 ஜனவரி 2010 (UTC)
செய்தியோடை
[தொகு]தமிழ் விக்கிசெய்திகள் செய்தியோடை ஆங்கில விக்கிசெய்திகளுக்குச் செல்கின்றதே??? காண்க http://feeds.feedburner.com/WikinewsLatestNews--ஜெ.மயூரேசன் 06:01, 11 ஜனவரி 2010 (UTC)
- ஆமாம், கவனித்தேன். அதனைப் பின்னர் சரிப்படுத்தலாம் என்றிருந்தேன். மறந்து விட்டேன். நினைப்பூட்டியமைக்கு நன்றி. இப்போதைக்கு அதனை எடுத்து விடுகிறேன்.--Kanags \பேச்சு 08:41, 11 ஜனவரி 2010 (UTC)
- ஆங்கில விக்கி செய்திகள் போல தமிழுக்கும் நாங்கள் ஒரு செய்தி ஓடையை வழங்கினால் என்ன??? இவ்வாறு வழங்கினால் விக்கிசெய்திகள் சென்றடையக்கூடிய பயனர்கள் மேலும் அதிகம். உதாரணமாக மாற்று போன்ற தளங்கள் மூலம் மேலம் பயனர்களை விக்கி செய்திகள் சென்றடையும். இது பற்றிய தொழில்நுட்ட அறிவை யாரிடமாகவது பெற்று தமிழ் விக்கி செய்திகளுக்கு RSS செய்தியோடை வசதியை ஏற்படுத்தலாமா??? செய்தியோடை இல்லாமல் ஒரு செய்திதளம் என்பது தகவல் யுகத்தில் பின்னடைவுதானே?? ஆங்கில விக்கியில் சரி யாரிடமாகவது உதவி கேட்டுப் பார்ப்போமா? --ஜெ.மயூரேசன் 10:42, 11 ஜனவரி 2010 (UTC)
- கட்டாயம் பெறலாம். இது குறித்து MetaWikiயில் உதவி கேட்கலாம். சுந்தருக்கு இது குறித்து தெரிந்திருக்கும். கேட்டுப் பார்க்கலாம். நீங்களும் முடியுமானால் மெட்டாவிலோ அல்லது விக்கிநியூசிலோ கேட்கலாம். ஏனைய மொழி விக்கிசெய்திகள் இந்த செய்தியோடை வசதியைக் கொண்டுள்ளன.--Kanags \பேச்சு 11:10, 11 ஜனவரி 2010 (UTC)
- ஆங்கில விக்கி செய்தியில் உதவி கேட்டுள்ளேன். பார்ப்போம் ஏதாவது நடக்கின்றதா என்று ;) --ஜெ.மயூரேசன் 11:39, 11 ஜனவரி 2010 (UTC)
- கட்டாயம் பெறலாம். இது குறித்து MetaWikiயில் உதவி கேட்கலாம். சுந்தருக்கு இது குறித்து தெரிந்திருக்கும். கேட்டுப் பார்க்கலாம். நீங்களும் முடியுமானால் மெட்டாவிலோ அல்லது விக்கிநியூசிலோ கேட்கலாம். ஏனைய மொழி விக்கிசெய்திகள் இந்த செய்தியோடை வசதியைக் கொண்டுள்ளன.--Kanags \பேச்சு 11:10, 11 ஜனவரி 2010 (UTC)
- ஆங்கில விக்கி செய்திகள் போல தமிழுக்கும் நாங்கள் ஒரு செய்தி ஓடையை வழங்கினால் என்ன??? இவ்வாறு வழங்கினால் விக்கிசெய்திகள் சென்றடையக்கூடிய பயனர்கள் மேலும் அதிகம். உதாரணமாக மாற்று போன்ற தளங்கள் மூலம் மேலம் பயனர்களை விக்கி செய்திகள் சென்றடையும். இது பற்றிய தொழில்நுட்ட அறிவை யாரிடமாகவது பெற்று தமிழ் விக்கி செய்திகளுக்கு RSS செய்தியோடை வசதியை ஏற்படுத்தலாமா??? செய்தியோடை இல்லாமல் ஒரு செய்திதளம் என்பது தகவல் யுகத்தில் பின்னடைவுதானே?? ஆங்கில விக்கியில் சரி யாரிடமாகவது உதவி கேட்டுப் பார்ப்போமா? --ஜெ.மயூரேசன் 10:42, 11 ஜனவரி 2010 (UTC)
- நன்றி, தமிழ் அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு செய்தியோடை உள்ளது. பார்த்தீர்களா? [1]
- ஆமாம் பார்த்தேன் ஆனால் அதை தளத்தின் செய்தியோடையாக பொதுவில் பகிர முடியாமல் இருப்பது துன்பம். யாராவது கூகிள் ரீடரில் அதை வாசித்தால் நொந்து நூலாகிவிடுவார் :D.. ஏதும் தானியங்கி நிரல்கள் மூலம்தான் ஆங்கில விக்கிகாரர்கள் அதைச் செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.... --ஜெ.மயூரேசன் 12:37, 11 ஜனவரி 2010 (UTC)
நோண்டியதில் கிடைத்த இரண்டு இணைப்புகள். தொழில்நுட்ப அறிவுடை சுந்தர் போன்றோரை நாடினால் மீதியை நாங்களே செய்யலாம் என்று நினைக்கின்றேன்.
நன்றி --ஜெ.மயூரேசன் 12:47, 11 ஜனவரி 2010 (UTC)
சுந்தரிடமும் உதவி கேட்டுள்ளேன். ஆங்கில விக்கிசெய்திக்கார ர்கள் பதில் தந்துள்ளார்கள். தொழிநுட்ப அறிவுடன்கூடி ஒரு விக்கிப்பீடியனே இப்போது தேவை. --ஜெ.மயூரேசன் 20:19, 11 ஜனவரி 2010 (UTC)
- இலங்கை செய்திகளுக்கான ஓடை அருமை..கலக்கல் ஆனால் பழைய செய்திகளை அல்லவா காட்டுகின்றது ;) --ஜெ.மயூரேசன் 13:19, 12 ஜனவரி 2010 (UTC)
- நன்றாக உள்ளது. கட்டுரைகளுக்கான இணைப்புகளை இவ்வளவு நீளமாக அல்லாமல் தமிழ் எழுத்துக்களிலேயே வருமாறு செய்ய இயலுமா பார்க்க வேண்டும். -- Sundar 16:40, 12 ஜனவரி 2010 (UTC)
- சுந்தர் வருகைக்கு நன்றி, கனகு இப்போது Feedburner உதவியுடன் சுருக்கமான ஓடையை உருவாக்கியுள்ளார். இலங்கை செய்திகளுக்கான ஓடை இப்போது சரியாக வருகின்றது. Sort என்ற பராமீட்டரை எடுத்துவிட்டால் புதிய செய்தி மேலே வருகின்றது. ஆனால் காட்டப்படும் செய்திகளின் எண்ணிக்கையை 10க்கு குறைத்தால் நலம் என்று நினைக்கின்றேன். இவ்வாறு குறைப்பதற்கு sort என்ற பராமீட்டரை எடுத்துவிட்டு limit=10 என்று கொடுக்க சரியாக வருகின்றது. காண்க http://toolserver.org/~cspurrier/rss/rss.php?lang=ta&family=wikinews&categories=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&limit=10
--ஜெ.மயூரேசன் 17:56, 12 ஜனவரி 2010 (UTC)
- feedburner சுருக்க ஓடை http://feeds.feedburner.com/LatestTamilWikinews சரியாகத் தெரியவில்லை. (என்னுடைய கணினியில்) பழையபடி முதற்பக்கத்தில் toolserver இற்கு தொடுப்புக் கொடுத்துள்ளேன். மேலும் இப்பக்கத்தில் ஆரம்பத்தில் உள்ள (மேல் இடது மூலை) Wikinews RSS Feed (Published) என்ற தொடுப்பு இயங்கவில்லை. இது விக்கிசெய்தியின் முதற்பக்கத்துக்குப் போகக்கூடியதாக மாற்ற வேணும்.--Kanags \பேச்சு 23:14, 12 ஜனவரி 2010 (UTC)
- sortorder=asc& எனும் துண்டை நீக்கிவிட்டுப் பாருங்கள் புதிய செய்திகளும் ஒழுங்கு முறையாக வருகின்றது. sortorder=asc& நீக்கி பீட் பர்ணரிலும் மாற்றம் செய்தால் சரி என்று நினைக்கின்றேன். --ஜெ.மயூரேசன் 04:51, 13 ஜனவரி 2010 (UTC)
புள்ளிவிபரங்கள்
[தொகு]விக்கி செய்திகள் சம்பந்தமான புள்ளிவிபரங்களைப் பார்க்க ஏதும் வசதிகள் மேல் விக்கியில் உள்ளதா? அதிகமாகப் பார்க்கப்பட்ட செய்திக் கட்டுரை, எந்த தேடல் பொறியில் இருந்து பயனர்கள் வந்தார்கள், ஏதும் வேறு தளங்கள் பரிந்துரைத்தனவா, உள்வரும் இணைப்புகள் போன்றவற்றைப் பார்க்கா முடியுமா? --ஜெ.மயூரேசன் 12:38, 18 ஜனவரி 2010 (UTC)
- http://stats.wikimedia.org/wikinews/EN/TablesDatabaseWikiLinks.htm - மாகிர் 10:48, 5 ஏப்ரல் 2010
நன்றி மாகிர், பயனுள்ள புள்ளிவிபரங்கள். views/hr கணக்கில் 22வது நிலையில் உள்ளோம். இவற்றியும் பாருங்கள்:
- http://stats.wikimedia.org/wikinews/EN/Sitemap.htm
- http://stats.wikimedia.org/wikinews/EN/TablesWikipediaTA.htm - Kanags \பேச்சு 12:05, 5 ஏப்ரல் 2010 (UTC)
Bot flag for Diego Grez Bot
[தொகு]Hello. I run this bot mainly for interwikis and has bot flag on the french wikinews, and I think it might be useful here, too. Thank you. --Diego Grez 00:43, 16 மே 2010 (UTC)
தலைப்பு எழுத்தின் அளவு
[தொகு]தலைப்பு எழுத்துகளின் அளவு 2 புள்ளிகள் சிறியதாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். எழுத்துகள் ஒன்றின்மீது ஒன்று ஏறி ஒழுங்கின்றி இருக்கின்றன.--செல்வா 00:50, 4 செப்டெம்பர் 2010 (UTC)
- எனக்கு அப்படித் தெரியவில்லையே. நீங்கள் IE தானே பயன்படுத்துகிறீர்கள்? என்றாலும் குறைக்க முயற்சிக்கிறேன். நன்றி செல்வா.--Kanags \பேச்சு 00:58, 4 செப்டெம்பர் 2010 (UTC)
திருத்தம் விழைகிறோம்
[தொகு]"விக்கிசெய்தி பற்றி" என்னும் தலைப்பில் உள்ள பின்வரும் பனுவலில், கடைசி சொல்லான விளைகிறோம் என்பதை விழைகிறோம் என மெய்ப்புத்திருத்த விழைகின்றேன். தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விளைகிறோம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:24, 30 அக்டோபர் 2013 (UTC)
- நன்றி. மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 10:15, 30 அக்டோபர் 2013 (UTC)
- மிக்க மகிழ்ச்சி ஐயா.--Thamizhpparithi Maari (பேச்சு) 21:09, 31 அக்டோபர் 2013 (UTC)
வேண்டுகோள்
[தொகு]தோழர், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் குறித்த செய்தியை முகப்புப்பக்கத்தில் வெளியிட விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:51, 19 நவம்பர் 2013 (UTC)
- வணக்கம்.கீரனூர், உதகமண்டலம் பகுதிகளில் நிகழவுள்ள விக்கிப்பீடியா நிகழ்வுகளை முகப்புப்பக்கத்தில் வெளியிட ; ஈரோட்டு நிகழ்வறிவிப்பை நீக்க விழைகின்றேன்--Thamizhpparithi Maari (பேச்சு) 12:24, 19 டிசம்பர் 2013 (UTC)
விக்கி பயிலரங்க அறிவிக்கை
[தொகு]25.01.2014 அன்று கீரனூரில் நிகழவுள்ள விக்கிப்பீடியா பயிலரங்கம் குறித்து தமிழ் விக்கி செய்தியின் முகப்புப் பக்கத்தில் தலைப்பிணைப்பு அளிக்க விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:57, 14 ஜனவரி 2014 (UTC)
பக்கவிளைவுக்கு சித்த மருத்துவம்
[தொகு]- சித்தர்கள், தோல் நோய், பக்க விளைவு
மருந்தால் உண்டாகும் பாதிப்பு தீர மருத்துவம் பக்க விளைவுகள் குணமாக மூலிகை மருத்துவம். அலோபதி மாத்திரை பக்க விளைவுகள், பஷாண மருத்துகளினால் உண்டாகும் பக்க விளைவுகள் குணமாக மருத்தும், பக்க விளைவுகளை குணாமாக்கும் மூலிகைகள், பஷாணங்களை முறிக்கும் மூலிகைகள், பசான மருந்து, ரசாயான உணவு மற்றும் அலோபதி மருத்துவத்தால் உண்டாகும் பாதிப்புகள் சரியாக மருத்துவம். மருத்துவ முறை
வெற்றிலை வில்வம் அவுரி வேர் மிளகு அருகம்புல் சிவனார் வேம்பு
மேற்க்கூறியவற்றில் வகைக்கு 10 கிராம் எடுத்து 200 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை 3 நாள் குடிக்க அரிப்பு தடிப்பு கை கால் முகம் வீக்கம் தீரும்.இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசாயணங்களை சிறு நீர் மூலமாக வெளியேற்றும்.
நாம் உண்ணும் உணவுகளில் கூட இன்று இரசாயனங்கள் அதிகபடியாக கலந்துள்ளன இவைகளினால் சிலருக்கு உடலில் ஒவ்வாமை ஏற்படும். இதனை தவிர்க்க மேற்கூறிய முறையில் கசாயம் செய்து 3 மாதத்திற்க்கு ஒரு முறை சாப்பிட்டு வர பக்க விளைவுகள் இன்றி வாழ வழி செய்யும்.
(ஒளஷதம் மருத்துவ முறை.) V.vellingiri annamalai (பேச்சு) 17:52, 20 செப்டம்பர் 2019 (UTC)