பேச்சு:வொயேஜர் 1 விண்கலம் விரைவில் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லவிருப்பதாக நாசா அறிவிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

35 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட விண்கல அலைகள் நமக்கு வர 16 மணிக்கு மேல் ஆகிறது. சூரியனில் வெள்ளி நிழல் நகர்வதை நாம் பார்த்தோம். இப்போது வாழும் என் பேத்தியின் மகனே அடுத்து நிகழப்போகும் இந்த நிழல்நகர்வைப் பார்க்க இயலாது. வொயேஜர் 1 அனுப்பும் செய்களைப் பார்த்து அண்டத்தை அளக்கப்போவது நமது வழித்தோன்றல்கள். நமது பணிகள் இப்படித் தொலைநோக்குடையனவாக அமையட்டுமே!

  • கட்டுரை மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது.
  • தமிழில் வரும் அறிவியல் கட்டுரைகள் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பாக இல்லாமல் இவ்வாறு செய்தித் தொகுப்பாக அமைய வேண்டும்

அன்புள்ள --117.193.194.168 03:03, 20 ஜூன் 2012 (UTC)

தங்கள் கருத்துக்கு நன்றி.--Kanags \பேச்சு 09:29, 20 ஜூன் 2012 (UTC)

Start a discussion about வொயேஜர் 1 விண்கலம் விரைவில் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லவிருப்பதாக நாசா அறிவிப்பு

Start a discussion