பேச்சு:130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

கனகு! உங்கள் செய்தியொலிக்கோப்பை இயக்கிப் பார்த்தேன். விட்டுவிட்டு வருகிறதே! இது உங்கள் குரல் அல்ல அப்படித்தானே? சோதனை ஓட்டமாக செய்த, பெங்களூரு ஆய்வு நிறுவன மென்மியத்தால் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது. அப்படியா?ஆவலுடன். --த*உழவன் (பேச்சு) 05:36, 5 மே 2013 (UTC)[பதில் அளி]

ஆமாம், இப்போது அந்த செயலி வேலை செய்வதில்லை. ஆரம்பத்தில் சோதனைக்காக வெளியிட்ட போது பதிந்தேன்.--Kanags \பேச்சு 08:56, 5 மே 2013 (UTC)[பதில் அளி]
இது தான் இணையத்தளம். ஆனால் இப்போது இல்லை.--Kanags \பேச்சு 09:25, 5 மே 2013 (UTC)[பதில் அளி]