யூடியூப் தற்போது 15 நிமிடங்கள் ஏற்று பிரபலம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 31, 2010


ஏராளனமான யூடியூப் ஒளிப்படம் செய்வோருக்கு, 10 நிமிடங்கள் என்பது போதுமானதாக இல்லை. ஆகையால் யூடியூப் அதன் வலைத்தளத்தில் ஒளிப்படங்களைப் பதிவேற்றம் செய்ய 15 நிமிடங்களாக நீட்டியுள்ளது. இதையடுத்து யூடியூப் மேலும் பிரபலமானதாக உருவாகியுள்ளது.


"கேள்வியே இன்றி, காணொளிச் செய்வோர் முதன்மையாக கோரிக்கை விடுத்தது, பதிவேற்றும் அளவை நீட்டிக்கவே!" என்று வியாழனன்று யூடியூப் தயாரிப்பு மேலாளர் ஜோசுவா சீகல் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

மூலம்[தொகு]

YouTube now supports 15 minutes of fame, எஸ்எப் கேட்; ஜூலை 31, 2010