உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல் பேச்சு:அறிவியலும் தொழில்நுட்பமும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

இந்த வலைவாசலை, அறிவியல் தொழில்நுட்பம் என்று மாற்றலாம் என்று பரிந்துரை செய்கிறேன். அவ்வாறே முதற் பக்கத்திலும் மாற்றலாமா? --Natkeeran2 00:42, 26 செப்டம்பர் 2011 (UTC)

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என மாற்றலாம்.--Kanags \பேச்சு 03:20, 26 செப்டம்பர் 2011 (UTC)
கணிதத்தில் இருக்கும் கட்டுரை ஏன் பட்டியலில் இடம்பெறவில்லை ? --Natkeeran2 02:43, 3 அக்டோபர் 2011 (UTC)Reply
இப்போது தெரிகிறது.--Kanags \பேச்சு 04:20, 3 அக்டோபர் 2011 (UTC)Reply

அறிவியலும் தொழில்நுட்பமும் என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும். மற்றும் என்னும் சொல்லாட்சி பொதுவாகப் பொருந்தாது. ஆனால் இங்கே இப்பயன்பாடு அதிகம் தொல்லை தரவில்லை! மற்றும் என்பதை ஆங்கிலச் சொல் "and" என்பதற்கு ஈடாக (எல்லா இடத்திலும்) பயன்படுத்துவது மிகவும் செயற்கையாக, தமிழின் உயிரோட்டம் கெடுவதாக இருக்கின்றது. கூடிய மட்டிலும் தவிர்ப்பது நல்லது. "உம்" என்று சேர்த்து எழுதுவது இயல்பானதும் தமிழ் முறையும் ஆகும்!--செல்வா 03:38, 6 அக்டோபர் 2011 (UTC)Reply

நன்றி. செல்வா அவ்வாறே செய்யலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் என்று நகர்த்தி விடலாம். --Natkeeran2 21:00, 8 அக்டோபர் 2011 (UTC)Reply

மூலங்கள்[தொகு]


அறிவியல் தொழில்நுட்பம் பகுப்புகள்[தொகு]

தொழில்நுட்பம்[தொகு]

அறிவியல்[தொகு]