வார்ப்புரு:New Lead article 1

விக்கிசெய்தி இலிருந்து
கொம்புகளைக் கொண்ட இரண்டு புதிய இன டைனசோர்கள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
top-left
கொம்புகளைக் கொண்ட புதிய இன டைனசோர்கள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் இரண்டு புதிய இன தாவர-உண்ணி தொன்மாக்களை (டைனசோர்) தாம் கண்டுபிடித்திருப்பதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். இவற்றில் ஒன்றில் 15 கொம்புகள் காணப்படுகின்றன. [ML] [ ± ] - Image credit

வார்ப்புரு:Lead article doc

"https://ta.wikinews.org/w/index.php?title=வார்ப்புரு:New_Lead_article_1&oldid=9867" இலிருந்து மீள்விக்கப்பட்டது