வார்ப்புரு பேச்சு:Main headlines
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic dpl
dpl
[தொகு]கனகு, இந்தப்பக்கத்தில் வார்ப்புரு:Main_headlines&oldid=9860 dpl உபயோகிப்பதால் url unique id கிடைக்கிறது. அதனால் கூகிள் செய்தியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யலாம். மேலும் நீங்கள் கொடுத்துள்ள 7 நாட்களுக்கான தொடுப்புகளில் அதிக கட்டுரைகள் இருந்தால் முதல் பக்கத்தின் பக்க அமைப்பில் மாற்றம் ஏற்படலாம். இது நன்றாயிருக்காது. -- மாகிர் 11:45, 28 செப்டம்பர் 2010 (UTC)
- மேலுள்ளது மாஹிர் தானே எழுதியிருக்கிறீர்கள்? நீங்களே வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள். சோதனைப் பக்கத்திலேயே செய்யுங்கள். முதற்பக்கத்தில் இப்போதைக்கு எதையும் மாற்றாதீர்கள். இடதுபக்கத்தில் உள்ள இரண்டு நிரல்களின் அளவைக் குறைக்க முடியாதா? குறைக்க முடிந்தால் அதற்கேற்ப இந்த வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை மாற்றலாம். css பாவிக்காமல் வேண்டிய மாற்றத்தைச் செய்ய முடியாதா? எனக்கு அவ்வளவு தொழில்நுட்ப அறிவு இல்லை:)--Kanags \பேச்சு 12:00, 28 செப்டம்பர் 2010 (UTC)
- இடதுபக்கத்தில் உள்ள இரண்டு நிரல்களின் அளவை குறைத்திருக்கிறேனே, ctrl+f5 அல்லது cache காலி செய்துவிட்டு பார்க்கவும். css இருப்பதால் தள வடிவமைப்பை மாற்றுவது எளிதாக இருக்கும். முதற் பக்கத்தை மாற்றம் செய்வதற்கு முன் ஆலோசித்துவிட்டு மாற்றலாம். சில பெட்டிகளை நீக்கிவிடலாம் (பேட்டி?), புதிதாக பேச்சு விக்கிசெய்தி என்று ஒரு பெட்டியை முதல்பக்கத்தில் தரலாமா? -- மாஹிர் 15:08, 28 செப்டம்பர் 2010 (UTC)
- dpl பாவிப்பதில் உள்ள பிரச்சினை: பழைய கட்டுரைகள் சில (புதிய மாற்றங்கள் செய்யப்படும் போது) காட்டப்படுகின்றன. இது குறித்தான வழு நிலவரங்கள் எப்படிப் போகிறது?--Kanags \பேச்சு 23:09, 1 அக்டோபர் 2010 (UTC)