விக்கிசெய்தி:2007/ஜூன்

விக்கிசெய்தி இலிருந்து
<மே 2007 ஜூன் 2007 ஜனவரி 2008>
  • ஜூன் 3 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.[1]
  • ஜூன் 2 - இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் குர்ஜார் இன மக்கள் தம்மை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரியதை அடுத்து அவர்களுக்கும் "மீனா" இனத்தவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களில் பலர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர். [2]
  • ஜூன் 2 - வவுனியா பம்பைமடுவில் இராணுவத்தினரின் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஆயுதக்கிடங்கு ஒன்று வெடித்துச் சிதறியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். [3][4][5]
  • ஜூன் 1 - அம்பாறையில் இருந்து பொத்துவில் பகுதிக்குச் சென்ற இலங்கை இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் இரு முச்சக்கர வாகனங்கள் பதுங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:2007/ஜூன்&oldid=5836" இலிருந்து மீள்விக்கப்பட்டது