விக்கிசெய்தி:2010/பெப்ரவரி
<ஜனவரி 2010 | பெப்ரவரி 2010 | மார்ச் 2010> |
- போராளிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏமன் அரசு நிராகரித்தது
- ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள்
- பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு
- பழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு
- கராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு
- வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு
- சீனாவில் டைனசோர் காலடிச் சுவடுகள் பெருமளவில் கண்டுபிடிப்பு
- வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பெரும் பனிப்பொழிவு
- இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது
- உக்ரைன் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யனுக்கோவிச் முன்னணியில்
- நெல்சன் மண்டேலா விடுதலையின் 20 ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது
- ரஷ்யாவில் போராளிகளுக்கெதிரான தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்
- புனே குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு
- அலபாமா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேராசிரியர்கள் உயிரிழப்பு
- பெல்ஜியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 18 பேர் உயிரிழப்பு
- யாழ்ப்பாணத்தில் குண்டு வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு
- ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் வாங்கினார்
- இந்தியாவில் பேருந்து ஒன்று ஆற்றினுள் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு
- ஈழத்து நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்
- மொரோக்கோவில் மசூதி ஒன்றின் கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் உயிரிழப்பு
- ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்ச்சையை அடுத்து டச்சு அரசாங்கம் கலைப்பு
- மடெய்ரா தீவில் பெரும் மழை, 38 பேர் உயிரிழப்பு
- தார்பூரின் முக்கிய போராளிக்குழு சூடான் அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம்
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்
- ஒருநாள் போட்டியில் டெண்டுல்கர் இரட்டைச் சதம் எடுத்துப் புதிய சாதனை