விக்கிசெய்தி:2010/மார்ச்
தோற்றம்
| <பெப்ரவரி 2010 | மார்ச் 2010 | ஏப்ரல் 2010> |
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு உருவானது
- மேற்கு ஐரோப்பாவில் புயல், 50 பேருக்கு மேல் உயிரிழப்பு
- 2010 குளிர்கால ஒலிம்பிக்சு வான்கூவரில் நிறைவடைந்தது
- சிலி நிலநடுக்கம் பூமியின் அச்சை மாற்றியிருக்கலாம்: நாசா விஞ்ஞானி அறிவிப்பு
- ருவாண்டாவின் முன்னாள் அரசுத்தலைவரின் மனைவி பிரான்சில் கைது
- மலேசியக் கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டது அல்-இசுலாம் சஞ்சிகை
- மெல்பேர்ணில் இந்தியச் சிறுவன் கொலை தொடர்பாக இந்திய நபர் கைது
- இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா நிபுணர் குழு; மகிந்த நிராகரிப்பு
- பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது
- பாலி குண்டுவெடிப்புக்கு காரணமான போராளி கொல்லப்பட்டார்
- ராஜசுத்தானில் பேருந்து பாலத்தில் இருந்து கீழே வீழ்ந்ததில் 26 மாணவர்கள் உயிரிழந்தனர்
- பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- கொழும்பில் எம்டிவி தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல்
- நாசி கொலைக்குற்றவாளிக்கு செருமனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது