விக்கிசெய்தி:2012/பெப்ரவரி
தோற்றம்
| <ஜனவரி 2012 | பெப்ரவரி 2012 | மார்ச் 2012> |
- எகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு
- சூரிய மண்டலத்திற்கு வெளியே 'வேற்றுலகத்' துணிக்கைகள் கண்டுபிடிப்பு
- அலைக்கற்றை ஊழல்: 122 நிறுவனங்களின் உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியது
- கம்போடியாவின் முன்னாள் கெமரூச் சிறை அதிகாரிக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை
- நேப்பாளத்தின் முன்னாள் போராளிகள் முகாம்களை விட்டு வெளியேறுகின்றனர்
- தெற்கு சூடானில் அமைதிப் பேச்சுக்களில் துப்பாக்கிச் சூடு, 37 பேர் உயிரிழப்பு
- சோமாலியா உணவகத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழந்தனர்
- தார்பூர் பிராந்திய ஆணையம் அமைக்க சூடான் முடிவு
- ஏவுகணை இரகசியங்களை அமெரிக்காவுக்கு விற்ற உருசியருக்கு சிறைத்தண்டனை
- சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது
- கொங்கோ விமான விபத்தில் அரசுத்தலைவர் கபிலாவின் மூத்த ஆலோசகர் உயிரிழப்பு
- பெருவின் கம்யூனிசப் போராளிக் குழுத் தலைவர் கைது செய்யப்பட்டார்
- கிழக்கு சைபீரியாவில் 6.8 அளவு நிலநடுக்கம்
- அண்டார்க்டிக்காவில் பிரேசில் ஆய்வு நிலையத்தில் தீ, இருவர் உயிரிழப்பு
- உருசியப் பிரதமர் பூட்டினைக் கொல்லத் திட்டமிட்ட இருவர் உக்ரைனில் கைது
- முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்