விக்கிசெய்தி:2012/மார்ச்
Jump to navigation
Jump to search
<பெப்ரவரி 2012 | மார்ச் 2012 | ஏப்ரல் 2012> |
- அமெரிக்காவில் இலங்கைத் தலைவர் ராசபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
- 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு
- சூடானின் பாதுகாப்பு அமைச்சருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது
- யுரேனிய செறிவூட்டல் திட்டத்தை நிறுத்துவதற்கு வட கொரியா இணக்கம்
- கழிவு நீரில் இருந்து அமெரிக்க ஆய்வாளர்கள் மின்சாரம் தயாரிப்பு
- அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் பலத்த சூறாவளி, 37 பேர் உயிரிழப்பு
- இந்தியத் தலைநகர் தில்லியை 4.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது
- ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி
- விளாதிமிர் பூட்டின் மூன்றாம் முறையாக உருசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி
- கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது
- இந்தியாவில் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்
- லிபியாவின் கிழக்குப் பகுதியில் சுயாட்சி அறிவிப்பு
- வடக்கு ஆத்திரேலிய நகரை நோக்கிப் பெருமளவு வௌவால்கள் படையெடுப்பு
- முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா வெற்றிக் கோப்பையை வென்றது
- இலங்கை குறித்த பிரேரணையை ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்தது
- காசாவில் இசுரேல் நடத்திய வான் தாக்குதலில் 12 பாலத்தீனியர்கள் உயிரிழப்பு
- புலப்படாத சிறுவர்களின் 'கோனி 2012' பரப்புரைக்கு பன்னாட்டு நீதிமன்ற வழக்குத்தொடுநர் ஆதரவு
- சோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல்
- 2012 ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம்
- சாட் முன்னாள் அரசுத்தலைவரை நாடு கடத்த பெல்ஜியம் கோரிக்கை
- மெக்சிக்கோவில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த 167 உடல்கள் மீட்கப்பட்டன
- ஓசோன் தேய்வு பற்றி ஆராய்ந்த வேதியியலாளர் செர்வுட் ரோலண்ட் காலமானார்
- 1982 குவாத்தமாலா படுகொலைகளுக்காக இராணுவ வீரருக்கு 6,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து விபத்து, 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழப்பு
- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக் கொண்டது
- பன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்
- ஈழப்போர்: 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' ஆவணப் படத்தை சேனல் 4 வெளியிட்டது
- பெலருஸ் தொடருந்துக் குண்டுவெடிப்பு, குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
- நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு
- கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பெறுமதியான பல அரிய பொருட்கள் திருட்டு
- கடாபியின் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மூரித்தானியாவில் கைது
- பிரான்சில் யூதப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு
- தொங்கா மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ காலமானார்
- இந்தியாவின் செவ்வாய்க் கோள் திட்டத்திற்கு ரூ. 125 கோடி ஒதுக்கப்பட்டது
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயற்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு
- மெக்சிக்கோவை 7.4 அளவு கடும் நிலநடுக்கம் தாக்கியது
- பகவத்கீதை நூலைத் தடை செய்யக் கோரும் மேன்முறையீட்டை உருசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது
- மாலியில் கிளர்ச்சி இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர்
- வெனிசு நகரம் தொடர்ந்து நீரில் மூழ்கி வருகிறது
- இந்தியாவில் சீனத் தலைவரின் வருகையை எதிர்த்து திபெத்தியர் தீக்குளித்து இறப்பு