2024 வங்காளதேசத் தேர்தல் முடிவுகள்
Appearance
வங்காளதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: 2024 வங்காளதேசத் தேர்தல் முடிவுகள்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 9 மார்ச்சு 2014: துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது
- 31 சனவரி 2014: ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
- 6 சனவரி 2014: வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி
வங்காளதேசத்தின் அமைவிடம்
ஞாயிறு, பெப்பிரவரி 11, 2024
7 சனவரி 2024 அன்று 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சேக் அசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி 223 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
பிற கட்சிகள் வென்ற தொகுதிகள் வருமாறு:
- ஜாதிய கட்சி (எர்சத்) 11
- வங்கதேச கல்யாண் கட்சி 1
- ஜாதிய சமஜ்தன்திரிக் தளம் 1
- வங்கதேச தொழிலாளர் கட்சி 1
- சுயேச்சைகள் 62
- காலியிடம் 1
மூலம்
[தொகு]- Bangladesh election 2024 : Sheikh Hasina re-elected for 5th term Hindustan Times- Jan 08, 2024
- Bangladesh PM Sheikh Hasina wins fourth straight term as her party secures two-thirds majority in polls The Hindu - January 08, 2024