விக்கிசெய்தி:2012/ஜனவரி
விக்கிசெய்தி இருந்து
| <டிசம்பர் 2011 | ஜனவரி 2012 | பெப்ரவரி 2012> |
- நாசா செயற்கைக்கோள் 'கிரெயில்' நிலவின் சுற்றுப் பாதையில் இணைந்தது
- நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்
- சமோவா, டோக்கெலாவ் 2012 புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடுகள்
- பிஜியில் இராணுவச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிப்பு
- பாக்கித்தானுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா குறைத்தது
- தெற்கு சூடானில் இனமோதல், பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
- நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது
- காஷ்மீரில் மின்விநியோகம் கோரிப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு
- பிரபல நடன ஆசிரியை சரசா காலமானார்
- தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயலலிதா முடிவு
- கொங்கோவில் ருவாண்டா போராளிகளின் தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு
- சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு
- முதலாவது 'கலப்பு முளையக்' குரங்குகள் பிறப்பு
- உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது
- அமெரிக்க அரசு இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது
- நியூசிலாந்தில் வெப்ப வளிமக் கூடு வெடித்துச் சிதறியதில் 11 பேர் உயிரிழப்பு
- ஈரானிய எண்ணெய்க்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அளவில் ஒப்புதல்
- பிரபல பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாசுக்கு ஸ்ரீ நாராயண விருது
- எலிசபெத் மகாராணியிடம் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துள்ளதாக ஜமேக்கா பிரதமர் அறிவிப்பு
- இலங்கையில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்களை கொல்லத் திட்டம்
- ஜெயலலிதா மீது அவதூறு செய்தியை வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்
- பாற்புணர்ச்சி வழக்கில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் விடுதலை
- முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு தமிழகத்தில் மணி மண்டபம்
- ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொண்டது
- கினி-பிசாவு அரசுத்தலைவர் பாரிசில் காலமானார்
- புலிகள் முத்திரை விவகாரத்தில் சர்வதேச தபால் ஒன்றிய விதிகளை புறக்கணிக்க இலங்கை தீர்மானம்
- எரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டதையடுத்து நைஜீரியாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம்
- டானியல் ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக நிக்கராகுவாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்பு
- வடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம்
- பாக்கித்தான் குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது
- ஈரானில் நடந்த குண்டு வெடிப்பில் அணுவியல் விஞ்ஞானி உயிரிழந்தார்
- குவாண்டானாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தடுப்பு முகாமுக்கு 10 ஆண்டுகள் நிறைவு
- காரென் போராளிகளுடன் பர்மிய அரசு போர்நிறுத்த உடன்பாடு
- ருவாண்டாவின் முன்னாள் தலைவரின் படுகொலைக்கு ககாமே காரணமல்ல, அறிக்கை தெரிவிப்பு
- பாக்கித்தானில் அரசியல் நெருக்கடி
- ஐரோப்பாவின் பிளாங்க் விண்வெளித் திட்டம் முடிவுக்கு வருகிறது
- தலிபான் உடல்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிப்பு காணொளியால் சர்ச்சை
- சோமாலியக் கடற்கொள்ளையர் 21 இந்திய மாலுமிகளையும் விடுவித்தனர்
- டேம் 999 படத் தடைக்கான விளக்கத்தை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் காலக்கெடு
- இத்தாலிய உல்லாசக் கப்பல் மூழ்கியதில் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர், 40 பேரைக் காணவில்லை
- செவ்வாயை நோக்கி அனுப்பப்பட்ட உருசிய விண்கலம் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது
- ஈராக்கில் மத நிகழ்வில் மனிதக்குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக விக்கிப்பீடியா குரல்
- நீதிமன்ற அழைப்பாணையை அடுத்து பாக்கித்தான் பிரதமர் பதவி விலகத் தயாரென அறிவிப்பு
- தமிழக அரசின் தொழில் வணிகத்துறை அலுவலகத் தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு
- 1981 இனப்படுகொலைகளுக்கு எல் சால்வடோர் தலைவர் மன்னிப்புக் கோரினார்
- அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா
- உக்ரைனியப் பெண்ணியவாதிகள் இந்தியத் தூதரின் இல்லத்தை முற்றுகையிட்டனர்
- புகைக் குண்டுவீச்சை அடுத்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது
- பர்மிய இடைத்தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூச்சி பதிவு
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாக்கித்தான் பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்
- மாலியில் இராணுவத்தினருடனான மோதலில் 45 போராளிகள் உயிரிழப்பு
- இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை வருகை
- சிறுகோள்களின் தாக்கத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்க நியோஷீல்ட் திட்டம்
- ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு
- நைஜீரியாவில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 150 பேர் உயிரிழப்பு
- இணையத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவிப்பு
- நெர்ப்பா அணுவாற்றல்-நீர்மூழ்கிக் கப்பலை உருசியா இந்தியாவிடம் கையளித்தது
- வெளிநாட்டு இசுலாமிய அறவுரையாளர்கள் 161 பேரை இலங்கை வெளியேற்றுகிறது
- இன்னும் நான்கு ஆண்டுகளில் டோக்கியோவில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் 'சாத்தியம்'
- 1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு
- பப்புவா நியூ கினியில் படையினர் கலகம், படைத்தளபதி கைது
- சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை ரூ.50,000 ஆக உயர்த்த ஜெயலலிதா முடிவு
- பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த இந்திய இராணுவத்தினருக்குத் தடை
- கொங்கோ எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்
- குவாத்தமாலாவின் முன்னாள் தலைவர் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டு
- 2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா வெற்றி
- சென்னையில் 4-வது ஆண்டு இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி
- ஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு ஐநா ஆலோசகர் பதவி
- பெருவில் புனர்வாழ்வு முகாம் தீப்பற்றியதில் 26 பேர் உயிரிழப்பு