முதற் பக்கம்

விக்கிசெய்தி இருந்து
(Main Page இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
கட்டற்ற செய்திக் களம்
நீங்களும் செய்தி எழுதலாம்!
பாதுகாப்பான அணுக்கம் • ஞாயிறு, மே 5, 2013, 09:23 (ஒசநே) RSS செய்தியோடை
சீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது

சீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது

சீனாவின் தென்மேற்கு பகுதி மாகாணமான சிக்குவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 203 என அறிவிக்கப்பட்டுள்ளது. 11,500 பேர் வரை காயமடைந்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பலத்த சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
[ ± ] - படிமம்

அண்மைய செய்திகள் RSS செய்தியோடை Wikinews via E-mail ட்விட்டரில் தமிழ் விக்கிசெய்தி Wikinews on Facebook பக்கத்தை மீள்வி ±

மே 5, 2013
மே 4, 2013
மே 3, 2013
மே 2, 2013
மே 1, 2013
ஏப்ரல் 30, 2013
ஏப்ரல் 29, 2013
துளிம மறைப்பியலில் புதிய முன்னேற்றம்

துளிம மறைப்பியலில் புதிய முன்னேற்றம்

தகவல் பாதுகாப்பதற்காக வானூர்தியில் இருந்து தரைக்கு அனுப்பப்படுகிற ஒளியன்களின் ஒரு துல்லிய ஒளிக்கற்றை மீது உடைக்கமுடியாத ஒரு மறையீட்டுத் திறவியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
[ ± ] - படிமம்
மே 5 இல் மலேசியப் பொதுத்தேர்தல்

மே 5 இல் மலேசியப் பொதுத்தேர்தல்

மலேசியாவின் பொதுத்தேர்தல் மே 5 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரதமர் நஜீபிற்கு பெரும் சவால் நிறைந்த தேர்தலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[ ± ] - படிமம்
பூமிக்கு மீண்டும் திரும்பக்கூடிய உயிரியல் செய்மதியை உருசியா ஏவியது

பூமிக்கு மீண்டும் திரும்பக்கூடிய உயிரியல் செய்மதியை உருசியா ஏவியது

உயிரினங்கள் மீது நீண்ட விண்வெளிப் பயணத்தின் விளைவுகளை ஆராய்வதற்காக உயிரியல் செயற்கைக்கோள் ஒன்றை உருசியா ஏவியுள்ளது.
[ ± ] - படிமம்
ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் எலிக்குப் பொருத்தப்பட்டது

ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் எலிக்குப் பொருத்தப்பட்டது

ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் ஒன்றை அமெரிக்க அறிவியலாளர்கள் எலி ஒன்றுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளார்கள்.
[ ± ] - படிமம்

ஆப்பிரிக்கா - ஆசியா - தென் அமெரிக்கா - வட அமெரிக்கா - ஐரோப்பா - மத்திய கிழக்கு - ஓசியானியா

சட்டமும் ஒழுங்கும் - பண்பாடு - பேரிடர் மற்றும் விபத்து - வணிகம் - கல்வி - சுற்றுச்சூழல்
இறப்புகள் - அரசியல் - அறிவியலும் தொழில்நுட்பமும் - மருத்துவம் - ஆன்மிகம் - விளையாட்டு

இந்தியா - இலங்கை - மலேசியா - சிங்கப்பூர்

PODY ribbon.svg

அறிவியல் செய்திகள்±



விக்கிமீடியா
ஒரு விக்கிமீடியா திட்டம்

விக்கிசெய்தி பற்றி±

தன்னார்வலர்களினால் தொகுக்கப்படும் விக்கிசெய்திகளின் நோக்கம் நம்பத்தகுந்த, நடுநிலையான, மற்றும் பொருத்தமான செய்திகளை வழங்குவதே. எமது செய்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விளைகிறோம்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிசெய்திகள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:
விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
"http://ta.wikinews.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=11987" இருந்து மீள்விக்கப்பட்டது