உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எட்வர்ட் சினோடன் மாஸ்கோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர மீண்டும் அனுமதி மறுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

வணக்கம்
இந்தத் தலைப்பினை 'எட்வர்ட் சினோடன் விமான நிலையத்தை விட்டு வெளியே வர உருசியா அனுமதி' என மாற்றலாமா என பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • ஒரு வாசகரின் பார்வையில் இந்தத் தலைப்பினை நான் நோக்கியபோது ... முதலில் தவறாகவே புரிந்து கொண்டேன்: 'நாட்டை விட்டு வெளியேற உருசியா அனுமதி' என புரிந்து கொண்டேன் - அதாவது தனது நாட்டில் நுழைய அனுமதிக்காமல், அதே நேரத்தில் எவ்வித வழக்கும் பதியாமல் நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததாகவே முதலில் புரிந்து கொண்டேன்.
  • எவரையேனும் நாட்டை விட்டு வெளியேற ஒரு அரசாங்கம் பணிக்கும்போதே 'நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் ஆணையிட்டது' என பொதுவாக

செய்தி எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து. 'வெளியேற' என்பதனை ஒரு வாசகனாக படிக்கும்போது தவறுதலாக எண்ண ஏதுவாகிறது!

  • அல்லது 'எட்வர்ட் சினோடன் உருசியாவுக்குள் நுழைய உருசிய அதிகாரிகள் அனுமதி' என எழுதலாமா?

நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:10, 24 ஜூலை 2013 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இப்போது இச்செய்தியே தவறென்கிறார்கள். இதனால் தலைப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 12:45, 25 ஜூலை 2013 (UTC)

Start a discussion about எட்வர்ட் சினோடன் மாஸ்கோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர மீண்டும் அனுமதி மறுப்பு

Start a discussion