உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை: மு. கருணாநிதி அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 20, 2013

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி எதுவும் வைத்துக்கொள்ளாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]