உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கொடைக்கானலில் இயேசு சபை மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

An excellent and enlightening introduction to Tamil Wikipedia. The Jesuits are very grateful to Prof. Tamilparithi. - Raj Irudaya, SJ

வணக்கம், தமிழ்ப்பரிதி. இது போன்ற பயிற்சி குறித்த முன்னறிவிப்புகளை விக்கியில் தெரிவித்தால், என்னைப் போன்றவர்கள் திட்டமிட இயலும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:54, 16 மே 2014 (UTC)Reply
பணியடர்வினாலும் திடீர் ஏற்பாட்டாலும் எம்மால் இச்செய்தியை விக்கியில் தெரிவிக்க இயலவில்லை பொருத்தருள விழைகின்றேன். இனி விக்கி முகாம் குறித்த செய்திகளை அறிவிக்கின்றேன். நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:04, 17 மே 2014 (UTC)Reply
நன்றி! மாணவர்களிடையே கலந்துரையாடி, விக்கி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 18 மே 2014 (UTC)Reply