பேச்சு:கொடைக்கானலில் இயேசு சபை மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

An excellent and enlightening introduction to Tamil Wikipedia. The Jesuits are very grateful to Prof. Tamilparithi. - Raj Irudaya, SJ

வணக்கம், தமிழ்ப்பரிதி. இது போன்ற பயிற்சி குறித்த முன்னறிவிப்புகளை விக்கியில் தெரிவித்தால், என்னைப் போன்றவர்கள் திட்டமிட இயலும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:54, 16 மே 2014 (UTC)
பணியடர்வினாலும் திடீர் ஏற்பாட்டாலும் எம்மால் இச்செய்தியை விக்கியில் தெரிவிக்க இயலவில்லை பொருத்தருள விழைகின்றேன். இனி விக்கி முகாம் குறித்த செய்திகளை அறிவிக்கின்றேன். நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:04, 17 மே 2014 (UTC)
நன்றி! மாணவர்களிடையே கலந்துரையாடி, விக்கி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 18 மே 2014 (UTC)