உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Mdmahir

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Mdmahir!

வாருங்கள் Mdmahir, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mdmahir, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags 14:05, 3 பெப்ரவரி 2007 (UTC)

வணக்கம் மாகிர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள். இரண்டு செய்திகளையும் தந்திருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். விக்கிசெய்திகளுக்கு கூகுளில் ஒரு குழுமம் ஆரம்பித்திருந்ததாக முன்னர் எழுதியிருந்தீர்கள். அது இன்னமும் இயங்குகின்றதா? இல்லாவிட்டால் அதனைப் புதுப்பிக்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 23:11, 3 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் கணக்ஸ், தொய்வில்லாத உங்கள் பணியை பாராட்டுகிறேன். அந்த குழுமத்தை உயிர்பிக்கலாம். tamil_wikinews[at]googlegroups.com User:mahir78 04:34, 4 ஏப்ரல் 2010 (UTC)
நன்றி மாகிர். accreditation வேண்டுகோள் பார்த்தேன். கட்டாயம் ஆதரவு தருகிறேன். உஙகள் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக்ச் சொன்னால் நல்லது. நன்றி.--Kanags \பேச்சு 22:55, 4 ஏப்ரல் 2010 (UTC)

செய்திகள் எழுதும் போது கவனிக்க வேண்டியவை

[தொகு]
  • date வார்ப்புருவை கட்டுரையில் ஆரம்பத்தில் மட்டும் தரவும். வேறு இடங்களில் தர வேண்டாம். இந்த வார்ப்புரு எந்த நாளில் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க மட்டுமே உள்ளது. அத்துடன் அதனுடன் இணைந்து அத்தேதியின் பகுப்புக்குள்ளும் அது தானியங்கியாக இடும்.
  • சில நாடுகளுக்கு தகவல் வார்ப்புருக்களை உருவாக்கியிருக்கிறேன். அதனையும் தேதி வார்ப்புருவுக்குக் கீழ் சேர்த்து விடுங்கள்.
  • மூலச் செய்திகளுக்கான இணைப்பு கட்டாயம் தரப்பட வேண்டும். செய்தி வெளி வந்த தேதி, செய்திப்பத்திரிகையின் பெயர் போன்றவை தரப்படுதல் வேண்டும்.
  • இப்போதைக்கு அவ்வளவு தான்.--Kanags \பேச்சு 22:55, 4 ஏப்ரல் 2010 (UTC)
  • இதனையும் பாருங்கள். Wikinews:நீங்கள் செய்தி எழுதலாம்!.--Kanags \பேச்சு 09:01, 5 ஏப்ரல் 2010 (UTC)

மூலம்

[தொகு]

மூலத்திற்கு பொதுவாக இரண்டு == தான் நான் இடுவேன். நீங்கள் தான் மூன்று போட்டுள்ளீர்கள்:-).--Kanags \பேச்சு

ஓ அப்படியா. சரி மாகிர் 09:56, 5 ஏப்ரல் 2010 (UTC)

Publish வார்ப்புரு

[தொகு]

மாகிர், Publish வார்ப்புரு பற்றிச் சில வார்த்தைகள். இவ்வார்ப்புரு RSS மற்றும் நாடுகள் தகவல் சட்டங்கள் போன்றவற்றிற்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வார்ப்புருவில் செய்யப்படும் எந்த மாற்றங்களும் அது இணைக்கப்பட்டுள்ள ஏனைய வார்ப்புருக்களைப் பாதிக்கும். இதனால் இந்த வார்ப்புருவில் ஏதும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் முதலில் அதன் பேச்சுப் பக்கத்தில் உரையாடவும். மேலும் நாடுகள் தகவல் சட்டங்களிலும் முடிந்த வரையில் மாற்றங்கள் செய்யாதிருப்பது நல்லது. நன்றி.--Kanags \பேச்சு 11:22, 6 ஏப்ரல் 2010 (UTC)

வலது பக்கம் உள்ள {{இந்தியா}} வார்ப்புருவில் தேதிக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் உள்ளது, இது ஆஸ்திரேலியா விலும் பார்த்தேன். எல்லா கட்டுரையும் 6,ஏப்ரல் 2010 என்று காட்டுகிறது. அதனாலேயே மாற்ற துணிந்தேன். Mahir78 11:54, 6 ஏப்ரல் 2010 (UTC)
Publish வார்ப்புருவில் ஏதாவது மாற்றம் செய்தால் இவ்வார்ப்புரு கடைசியாக மாற்றம் செய்யப்பட்ட நாளையே தேதிகளாகத் தரும். இக்குறைபாடு ஏன் எனத் தெரியவில்லை.--Kanags \பேச்சு 12:06, 6 ஏப்ரல் 2010 (UTC)
ஓரு attribute மாற்ற வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். நேற்று படித்த நினைவு. மீண்டும் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன். Mahir78 13:01, 6 ஏப்ரல் 2010 (UTC)

செய்திக்கட்டுரை எழுதல்

[தொகு]

செய்திக்கட்டுரையின் ஆரம்பப் பந்தியில் முக்கிய செய்தி சுருக்கமாகத் தரப்படல் வேண்டும். இன்றைய நளினி பற்றிய செய்தியில் அது செய்தியாக இல்லாமல் ஒரு கதை போல் இருந்தது. முக்கிய செய்தியை முதலில் தந்து விட்டு பின்னர் அதன் வரலாற்றைப் பின்னர் தொடரலாம். உங்களின் ஏனைய செய்திகளிலும் இக்குறைபாடுகள் உள்ளன. அவற்றையும் திருத்தியிருக்கிறேன். கவனியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 12:37, 6 ஏப்ரல் 2010 (UTC)

அந்த குறையை நானும் அறிவேன். கூட்டுழைப்பாக இருப்பதால் மற்றவர்கள் சரியாக மாற்றம் செய்வார்கள் என்கிற நம்பிக்கையிலே எழுதுகிறேன். அத்துடன் செய்தி அறை என்று ஓன்றிருந்தால் நன்றாயிருக்கும். ஆவன செய்யுங்களேன். Mahir78 13:04, 6 ஏப்ரல் 2010 (UTC)

வலைவாசல்கள்

[தொகு]

மாகிர், நீங்கள் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வலைவாசல்கள் (portal) அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் போல் தெரிகிறது. வலைவாசல் அல்லது Portal என்ற பெயர்வெளி இப்போது விக்கிப்பீடியாவில் உள்ளது போலத் திட்டப் பக்கமாக வராமல் கட்டுரைப் பக்கமாகவே வருகிறது. இது குறித்து வழு ஒன்று பதிய வேண்டும். வழு பதிவது பற்றி சுந்தர் நன்கு அறிவார். அவரிடம் கேட்போம். அது வரைக்கும் வலைவாசல்கள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 10:51, 25 ஏப்ரல் 2010 (UTC)

அல்லது இப்போதைக்கு வலைவாசல்களை Wikinews:சோமாலியா என்ற பெயர்வெளியில் அமைக்கலாம். பின்னர் வலைவாசலாக வழிமாற்றலாம்.--Kanags \பேச்சு 10:55, 25 ஏப்ரல் 2010 (UTC)
சோமாலியா சரியாகத்தானே காட்டுகிறது. ஆங்கில விக்கிசெய்திகளிலிருந்து காப்பி செய்து செய்கிறேன். ஆனால் அர்ஜென்டினா வேறொரு எளிமையான வார்ப்புரு போட்டிருக்கிறேன். இன்னும் அதை முடிக்கவில்லை. தேடுபொறி தேடலில் எளிதாக கொண்டுவரும், அத்துடன் நாடு இணைப்புகள் தாணியங்கியாக கொடுத்துவிடுவதும், format போன்றவையும் இந்தவார்ப்புருக்களில் உள்ளது சிறப்பாக உள்ளது. வழு இருப்பது தெரிந்தால் நிறுத்தி விட்டு பின்னர் தொடரலாம். மாஹிர் 10:59, 25 ஏப்ரல் 2010 (UTC)
இல்லை. சோமாலியா ஒரு செய்திக் கட்டுரையாகக் காட்டுகிறது. அது ஆங்கில wikinews இல் உள்ளது போல வலைவாசலாக வரவேண்டும்.--Kanags \பேச்சு 11:33, 25 ஏப்ரல் 2010 (UTC)
en:Somalia இதுபோன்றுதானே இருக்கிறது. வழிமாற்று செய்திருக்கிறார்கள். வலைவாசல்:சோமாலியா பக்கத்திற்கு அந்த சோமாலியா பக்கத்தில் உள்ள நிரலியை எடுத்து ஒட்டவேண்டும் என்று நினைக்கிறேன்? சரியா? -- மாஹிர் 11:39, 25 ஏப்ரல் 2010 (UTC)

அவர்கள் Portal:Somalia என்பதற்கு வழிமாற்றியிருக்கிறார்கள். அப்படியே தமிழில் வலைவாசல்:சோமாலியா என்பதற்கு வழிமாற்ற முடியவில்லை. வழிமாற்றினாலும் அது ஒரு செய்திக் கட்டுரையாகவே காட்டுகிறது. இது வழு. இப்போதைக்கு நீங்கள் உருவாக்கிய பக்கங்களை Wikinews:சோமாலியா என்ற தலைப்புக்கு நகர்த்தலாம் என்பது எனது ஆலோசனை.--Kanags \பேச்சு 11:49, 25 ஏப்ரல் 2010 (UTC)

இப்பொழுது புரிகிறது. வழுவை களையும் வரை வலைவாசல் பணியை நிறுத்திவைக்கலாம். மாஹிர் 11:59, 25 ஏப்ரல் 2010 (UTC)

flagged revision

[தொகு]

revision குறித்த தங்கள் கருத்துக்கு நன்றி. இது குறித்து டியேகோவிடம் கேட்டிருக்கிறேன். உங்கள் தொழில்நுட்ப உதவியும் தேவைப்படும். நன்றி.--Kanags \பேச்சு 11:40, 24 மே 2010 (UTC)Reply

அவசியம் உதவுகிறேன். செய்திகள் பதிய இயலவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. -- மாஹிர் 18:36, 24 மே 2010 (UTC)Reply
flagged revision குறித்து டியேகோ தந்துள்ள செய்தியைப் பாருங்கள். revisions குறித்து எனக்கு இன்னும் சரியான விளக்கம் தெரியவில்லை. அவர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க அவருக்கும் உங்கள் பயனர் கணக்கிற்கும் edit status வழங்கியிருக்கிறேன். அவர் குறிப்பிட்டுள்ள தளத்தில் சில மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட வேண்டியிருக்கும். register an account on TranslateWiki, ask for translator rights and translate everything you want in the Flagged revisions category on [1]. நன்றி.--Kanags \பேச்சு 23:08, 31 மே 2010 (UTC)Reply

தொடுப்பு பற்றி உதவி

[தொகு]

மாகிர். நீங்கள் தொடுப்பு பற்றிய உதவி தந்திருந்தீர்கள் அதற்கு நன்றி. --Inbamkumar86 04:23, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

நிர்வாக அணுக்கம்

[தொகு]

மாகிர், நேற்றே இது குறித்து யோசித்தேன். நீங்கள் நிருவாகத்தில் பங்குபெற முன்வந்தது மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு நிருவாக அணுக்கத்துக்கான அறிவிப்பை இன்றே முறைப்படி விடுக்கிறேன். இங்கு அதிகாரி தரத்தில் ஒருவரும் இல்லாததால், மெட்டாவிக்கியிலேயே கேட்க வேண்டும். இங்கு அறிவிப்பை விடுத்து விட்டு பின்னர் மெட்டாவிக்கியில் கேட்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 22:56, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இங்கு உங்கள் ஒப்புதலைத் தெரிவியுங்கள். அதன்பின்னர் விக்கிப்பீடியாவில் ஒரு அறிவித்தல் விடுக்கிறேன். 4-5 பேரினது ஆதரவு தேவை. அதன் பின்னர் மெட்டாவிக்கியில் கேட்கிறேன்.--Kanags \பேச்சு 23:13, 3 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மாகிர், உங்களுக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளதாக பயனர்:Dferg இங்கு அறிவித்துள்ளார். இந்த அணுக்கம் உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 07:09, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

வாழ்த்துகள்

[தொகு]

மாகிர், நிருவாகியானதற்கு வாழ்த்துகள்! உங்கள் நிருவாக அணுக்கம் விக்கிச் செய்திகளை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்று நம்புகிறேன். --செல்வா 17:30, 11 செப்டெம்பர் 2010 (UTC)Reply

முதற்பக்கத்தில் சோதனை

[தொகு]

வணக்கம் மாகிர், முதற்பக்கத்தில் சோதனை முறையில் ஏதாவது இணைக்க வேண்டும் என்றால் உங்கள் பயனர் வெளியில் முதற் பக்கத்துக்கெனெ (பயனர்:Mahir78/முதற் பக்கம் போன்ற ஒரு சோதனைப் பக்கத்தை உருவாக்குங்கள். வெற்றியளித்தால் முதற் பக்கத்தில் அதனைப் பிரதியிடுங்கள்.--Kanags \பேச்சு 22:44, 26 செப்டம்பர் 2010 (UTC)

மாகிர், முதற்பக்கத்தை ஆங்கிலத்தில் உள்ளது போல் மூன்று நிரல்களாகப் பிரிக்க எண்ணுகிறேன். மூன்றாவது நிரலில் செய்திப் பட்டியலை இடலாம். உங்கள் சோதனைப் பக்கத்தில் முயன்று பார்க்கிறீர்களா?--Kanags \பேச்சு 11:03, 27 செப்டம்பர் 2010 (UTC)
முதற் பக்கத்தை ஆங்கில விக்கிசெய்தி போன்று மாற்றவேண்டும் என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். விரைவில் துவங்குகிறேன். -- மாஹிர் 12:02, 27 செப்டம்பர் 2010 (UTC)

தலைப்புகள், பகுப்புகள் மறைந்துவிட்டன

[தொகு]

மாஹிர், செய்திகள் எதிலும் தலைப்புகள், பகுப்புகள் எல்லாம் மறைந்து விட்டனவே. எப்படி? அவசரம் பாருங்கள்!!--Kanags \பேச்சு 11:29, 29 செப்டம்பர் 2010 (UTC)

உடனே சீர்ப்படுத்தியமைக்கு நன்றி. உங்கள் இரண்டாவது சோதனைப் பக்கத்தைப் பார்வையிடுகிறேன். dpl வழு குறித்த மறுமொழியைப் பார்த்தீர்களா?--Kanags \பேச்சு 21:16, 29 செப்டம்பர் 2010 (UTC)
மாகிர், dpl வழு இன்னமும் சரி செய்யப்படாததால், பழைய கட்டுரைகளுக்கு archived வார்ப்புருவைச் சேர்க்க வேண்டாம். பதிலாக அவற்றை நிருவாகிகள் மட்டும் தொகுக்கக்கூடியதாகக் காப்பிட்டால் மட்டும் போதுமானது. 3-4 நாட்களுக்கு மேலானவற்றைக் காப்பிடலாம் என இருக்கிறேன்.--Kanags \பேச்சு 11:28, 2 அக்டோபர் 2010 (UTC)Reply

wikEd bug

[தொகு]

Hi Mahir78, please see http://en.wikipedia.org/wiki/User_talk:Cacycle/wikEd#After_clicking_preview_button_redirect_to_Main_page. I have tried to replicate this bug and it seems to be fixed in the newest version 0.9.95a. Would you mind to test and verify this under that link? Thanks in advance - Cacycle 20:45, 13 அக்டோபர் 2010 (UTC)Reply

புதிய எழுது கருவி

[தொகு]

மாகிர், புதிய எழுதுகருவியை இணைத்தமைக்கு நன்றி. புதிய கருவி மூலம் தமிங்கிலத்தில் எழுத முடியவில்லை. தமிங்கிலத்தைத் தெரியும் போது அது TAM99 இலேயே எழுதுகிறது. அத்துடன் மேல் வலப்பக்க மூலையில் write Tamil என்பது மலையாள விக்கிப்பீடியா பக்கத்துக்குச் செல்லுகிறது. உடனடியாக இதைக் கவனியுங்கள். w:விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு என்ற பக்கத்துக்குத் திருப்பி விடுங்கள்.--Kanags \பேச்சு 08:48, 26 நவம்பர் 2010 (UTC)Reply

Bot RSS

[தொகு]

Hi, I don't have any problem to do a RSS bot. In es.wikinews we have implemented a pywikipedia bot to make a xml file. This file is stored in toolserver where I have an account. Before I write some code, I must know something about edition process. Do you have a template for published articles? Do you have flagged revs?. Thanks in advance :D --Superzerocool 17:40, 16 டிசம்பர் 2010 (UTC)

எழுத்துப்பெயர்ப்புக் கருவி

[தொகு]

மாகிர், தமிழ் எழுத்துப்பெயர்ப்புக் கருவியை விக்கிசெய்தியில் மீண்டும் இணைத்து விடுவீர்களா? நன்றி.--Kanags \பேச்சு 10:24, 14 மார்ச் 2011 (UTC)

Your administrator status on the Tamil Wikinews

[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.   You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.   If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.   If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.   If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 04:56, 11 பெப்ரவரி 2015 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mdmahir&oldid=43226" இலிருந்து மீள்விக்கப்பட்டது