இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, பெப்ரவரி 1, 2014

இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி, ஒருநாள் போட்டிகளில் விரைவாக 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்னதாக சச்சின் தெண்டுல்கர், சவ்ராவ் கங்கூலி, பிரையன் லாரா ஆகியோர் விரைவாக 8,000 ஓட்டங்களைக் கடந்திருந்தனர்.


thooni

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் முதலாவது ஓட்டத்தை எடுத்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். டோனி தனது 214வது இன்னிங்சில் 8000 ஓட்டங்களைக் கடந்தார்.


மூலம்[தொகு]