இந்தியப் பொதுத் தேர்தல் 2014: எட்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, மே 9, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த புதனன்று நடந்து முடிந்தது.


பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் :

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் 25 76.8
பீகார் 7 56
இமாசலப் பிரதேசம் 4 65
ஜம்மு & காஷ்மீர் 2 43
உத்தரப் பிரதேசம் 15 55.56
உத்தராகண்டம் 5 62.75
மேற்கு வங்கம் 6 81.28

முக்கியக் குறிப்பு: இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg