இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
Appearance
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
வெள்ளி, மே 2, 2014
இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த புதனன்று நடந்து முடிந்தது.
மாநிலம் | வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவிகிதம் |
---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | 17 | 70% |
பீகார் | 7 | 60% |
குசராத் | 26 | 62% |
ஜம்மு & காஷ்மீர் | 1 | 25.62% |
பஞ்சாப் | 13 | 73% |
உத்தரப் பிரதேசம் | 14 | 57.1% |
மேற்கு வங்கம் | 9 | 81.35% |
தாத்ரா நகர் ஹாவேலி | 1 | 82.70% |
தாமன் தையு | 1 | 79.55% |
முக்கியக் குறிப்பு: இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும்.
மூலம்
[தொகு]- 7-வது கட்டத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: குஜராத்தில் 62%, பஞ்சாபில் 73%, தினமணி, 1 மே 2014
- தெலங்கானாவில் 72% வாக்குப்பதிவு, தினமணி, 1 மே 2014
- Surge in voter turnout in crucial States, தி இந்து, 1 மே 2014
- Telangana witnesses high voter turnout, தி இந்து, 30 ஏப்ரல் 2014
- Final Report of Voting in Daman, தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம் - தாமன் & தையு, 30 ஏப்ரல் 2014
- Voter’s turnout, தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம் - தத்ரா & நகர் ஹவெலி, 30 ஏப்ரல் 2014