இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 19, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழனன்று நடந்து முடிந்தது.

மாநிலம் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
பீகார் 7 56%
சத்தீஸ்கர் 3 63.44%
ஜம்மு & காஷ்மீர் 1 69%
ஜார்கந்த் 5 62%
கர்நாடகா 28 67.28%
மத்தியப் பிரதேசம் 10 54%
மகாராஷ்டிரா 19 62%
மணிப்பூர் 1 74%
ஒடிசா 11 73.4%
ராஜஸ்தான் 20 63.26%
உத்தரப் பிரதேசம் 11 63%
மேற்கு வங்கம் 4 79 %

முக்கியக் குறிப்பு: இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும்.


மூலம்[தொகு]