இந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
Appearance
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
ஞாயிறு, ஏப்பிரல் 13, 2014
இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.
மாநிலம் | ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவீதம் |
---|---|---|
கோவா | 2 | 75% |
அசாம் | 3 | 75% |
திரிபுரா | 1 | 81.8% |
சிக்கிம் | 1 | 76% |
முக்கியக் குறிப்பு: இங்கு தரப்பட்டுள்ள தரவுகள், தற்காலிகமானதே; இறுதியான தரவுகள் பின்னர் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- மக்களவை 4ஆம் கட்டத் தேர்தல்: அஸ்ஸாமில் 72%, திரிபுராவில் 82% வாக்குப்பதிவு, தினமணி, 13 ஏப்ரல் 2014
- Impressive turnout in phase 4, தி இந்து, 13 ஏப்ரல் 2014