உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 8, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. அசாமில் 76%, திரிபுராவில் 85% என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அசாமின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
இந்தியாவில் திரிபுராவின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்



மூலம்

[தொகு]