இந்தியவம்சாவளி கவிஞருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 15, 2014

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இந்திய வம்சாவளிக்கவிஞர் விஜய் சேஷாத்ரி என்பவருக்கு 2014ம் ஆண்டிற்க்கான புலிட்சர் விருதினை 3 செக்‌ஷன்ஸ் என்ற கவிதையை எழுதியற்க்காக வழங்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]