உள்ளடக்கத்துக்குச் செல்

இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 2, 2016

இந்திய நாட்டின் ஒரு பகுதியான சிக்கிம் மாநிலத்திலிருந்து பிரிட்டனுக்கு தாவர விதைகளைச் சட்ட விரோதமாக ஒரு சிலர் கடத்துவதாக அந்நாட்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வீட்டுத் தோட்டத்திற்கான விதைகளை விற்பனை செய்கிறது. ஆனால் நேபாள நாட்டிலிருந்து விதைகளை சட்டத்திற்க்கு உட்பட்டு இறக்குமதி செய்தாலும் இதன் நம்பிக்கைத் தன்மைமீதும் இந்த நிறுவனம் சந்தேகம் கொள்கிறது.



மூலம்

[தொகு]