உள்ளடக்கத்துக்குச் செல்

ஓர்முசு நீரிணையை இழுத்து மூட ஈரான் நாடாளுமன்றத்தில் முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 3, 2012

ஓர்மூசு நீரிணையை இழுத்து மூட ஈரான் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


ஓர்முசு நீரிணை

இது தொடர்பான சட்ட ஆவணத்தில், மொத்தமுள்ள 290 ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஏற்கனவே பொருளாதார தடை விதித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஓர்மூசு நீரிணையை மூடினால் போர் நடத்துவோம் எனக் கூறியும், ஓர்முசு நீரிணையை இழுத்து மூடுவதாக முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.


ஹோர்மூஸ் கால்வாய் வழியாகவே ஆசிய, ஐரோப்பிய நாடுகள் தங்களது எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்கின்றன.


மூலம்

[தொகு]